அரசு/நகராட்சி/மாதிரி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள பட்டதாரி/இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிட விவரங்களை (31.05.2024அன்று பணிஓய்வு பெறுவோர் உட்பட) இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து தலைமையாசிரியர் கையொப்பமிட்ட அளவுகோல் பதிவேட்டின் 3 ஆண்டுகளுக்கான நகல்களுடன் (2021-2022, 2022-2023 மற்றும் 2023-2024 நகல்கள்) இவ்வலுவலக அ3 பிரிவில் தனிநபர் மூலம் 17.04.2024அன்று நண்பகல் 12.00 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர் மாவட்டம்.
பெறுநர்,
அனைத்து அரசு/நகராட்சி/மாதிரி
உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,
வேலூர் மாவட்டம்.