வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் நிதியுதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்களாக பணிபுரிந்து அரசாணை (நிலை) எண்.216 தொடர்பான 01.06.1988 முதல் 31.12.1995 வரை இடைப்பட்ட காலத்தில் பதவி உயர்வு பெற்றவர்கள் விவரம் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து உடன் அனுப்பக்கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பில் செயல்முறைகளில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து உடனடியாக முதன்மைக்கல்வி அலுவலக ’ஆ3’ பிரிவில் ஒப்படைக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்