இன்னும் விவரங்கள் சமர்ப்பிக்காத அரசு/ நிதியுதவி/ சுயநிதி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள், (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)
வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்துவகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் 2019-2020ம் கல்வியாண்டு LKG முதல் 12-ம் வகுப்பு வரை 2019-2020ம் கல்வியாண்டில் 30.09.2019 நிலவரப்படி மற்றும் 2020-2021ம் கல்வியாண்டில் 30.09.2020 அன்றைய நிலவரப்படி கல்வி பயிலும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கையினை இன்னும் விவரங்கள் ஒப்படைக்காத பள்ளி தலைமையாசிரியர்கள் உடனடியாக 03.10.2020 பிற்பகல் 2.00 மணிக்குள் இணையதளத்தில் பதிவு செய்து மற்றும் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து உடனடியாக நேரில் சமர்ப்பிக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை அரசு/ நிதியுதவி/ சுயநிதி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO VIEW THE PENDING SCHOOL LIST
CLICK HERE TO ENTER STUDENTS STRENGTH AS ON 30.9.2019
CLICK HERE TO ENTER STUDENTS STRENGTH AS ON 30.9.2020
Form A & C – Strength Details 2019-20 and 2020-21_ as on 30.09.2020