அனைத்து அரசு / நகரவை / அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு / நகரவை / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் / ஓய்வு பெற்ற தொழிற்கல்வி ஆசிரியர்களில் பகுதி நேர பணிக்காலத்தில் 50% விழுக்காட்டை ஓய்வூதிய கணக்கில் எடுத்துக் கொள்ளுதல் சார்பாக இணைப்பில் காணும் கடிதத்தின்படி உரிய நடவடிக்கை மேற்கொண்டு அதன் அறிக்கையினை உடன் இவ்வலுவலகம் அனுப்பிவைக்க தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.