விலையில்லா மிதிவண்டிகள் – 2020-2021ஆம் ஆண்டிற்கான உத்தேசப் பட்டியல் சார்பாக.

அனைத்து அரசு / அரசு உதவி பெறும் / பகுதியாக நிதி உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு..

2020-2021ஆம் கல்வியாண்டின் 11ம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும்பொருட்டு உத்தேசப் பட்டியல் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில்  உடனடியாக அனுப்ப கேட்டுக் கொள்ளப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

Cycle 2020-21 indent

Annexure-1