அனைத்து அரசு/நகராட்சி/வனத்துறை/ஆதிதிராவிடர் நல/அரசுதவி பெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு
2011-2012ஆம் கல்வியாண்டு முதல் 2017-2018ஆம் கல்வியாண்டில் நீட் (NEET) பயிற்சி பெற்ற மாணாக்கர்கள் உட்பட 12ஆம் வகுப்பு பயின்ற மாணாக்கர்களுக்கு பெற்று வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினிகளின் விவரங்களை முழுமையாக ELCOT ERP தளத்தில் பதிவேற்றம் செய்து அதன் விவரங்களை இணைப்பிலுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 24.10.2020க்குள் இவ்வலுவலக அ3 பிரிவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.