மார்ச் 2020 மேல்நிலை பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரங்களை வேலைவாய்ப்பு இணையதளத்தில் 22-10-2020ற்குள் பதிவு செய்திட கோருதல்

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

HSE EMPLOYMENT REG

 

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

பெறுநர்

அனைத்து மேல்நிலை  பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

 

மாவட்டக் கல்வி அலுவலர்கள் வேலூர் தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.