அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
வழக்கு – அரசாணை எண்.216 / 22.03.1993ன்படி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்குரிய தேர்வுநிலை / சிறப்பு நிலை ஊதிய நிர்ணயம் / நிலுவைத்தொகை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது (W.P.No. 42146/2016 & W.P.No. 42169/2016) – தீர்ப்பாணை பெறப்பட்டது – தீர்ப்பாணை செயல்படுத்தும் பொருட்டு ஆசிரியர்கள் சார்பான விவரம் கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இது மிகவும் அவசரம்
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE JUDGEMENT
CLICK HERE TO DOWNLOAD THE FORM
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்