அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், தொடர்பு அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள் , முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் , கூடுதல் துறை அலுவலர்கள் மற்றும் பறக்கும் படை உறுப்பினர்கள் கவனத்திற்கு
மேல்நிலை பொதுத் தேர்வு தொடர்பான இயக்குநர் அவர்களின் தலைமையில் ஆயத்தக்கூட்டம் இணைப்பில் காணும் செயல்முறை கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அச்செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு உரியவர்கள் தவறாமல் ஆயத்தக்கூட்டத்திற்கு தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொதுத் தேர்வுகள் சார்பான கையேட்டுடன் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்
பெறுநர்
அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், தொடர்பு அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள் , முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் , கூடுதல் துறை அலுவலர்கள் மற்றும் பறக்கும் படை உறுப்பினர்கள்
நகல்
முதன்மைக் கல்வி அலுவலர்
திருப்பத்தூர் / இராணிப்பேட்டை
மாவட்டக் கல்வி அலுவலர்
திருப்பத்தூர் / வேலுர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.