அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் / ஏப்ரல் 2019 – புதிய பாடத்திட்டம் – புதிய பாடத் தொகுதி குறியீடு மற்றும் புதிய பாடக் குறியீடு ஒதுக்கீடு செய்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அக்கடித நகல் இத்துடன் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளின்படி செயல்படுமாறு அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
+1 New syllabus sub code and group code(1)
HSE FIRST YEAR GROUP MASTER NPNS
HSE FIRST YEAR SUBJECT MASTER NPNS(1)
HSE SECOND YEAR GROUP MASTER REVISED ON 28.08.2018 AT 11.15 (1)
old HSE SECOND YEAR SUBJECT MASTER NPOS(1)
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலுர்
பெறுநர்
அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
நகல்
மாவட்டக் கல்வி அலுவலர்கள்
அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் – தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.