மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வுகள் ஏப்ரல் 2021 – செய்முறைத் தேர்வுகள் சார்பாக தொடர்பு கொள்வதற்கு வேலுர் மாவட்டத்திலுள்ள மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதலவர்கள் அலைபேசி எண் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது.
இணைப்பு
pratical purpose HSS PH NUMBER 2021
முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்
பெறுநர்
மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
நகல்
மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.