அனைத்து அரசு / நகராட்சி / நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
மேல்நிலைக்கல்வி – மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்பு எண்.06 – பள்ளிகளில் உயர்கல்வி தொழில் மற்றும் வேலைவாய்ப்பிற்கு வழிகாட்டுதல்கள் அளிப்பதற்கு 04.04.2022 முதல் 09.04.2022 முடிய உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி – முதுகலையாசிரியர் பெயர் பட்டியல் கோருதல் சார்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை click செய்து முதுகலை ஆசிரியர்கள் சார்பான விவரங்களை 01.04.2022 காலை 11.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு அனைத்து அரசு / நகராட்சி / நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO ENTER THE DETAILS
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.