மிக மிக அவசரம் – வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு / நகரவை/ உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உதவியாளர்/இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் ஆகிய பணியாளர்களின் விவரங்களை இணைப்பில் கண்டுள்ள (Excel) படிவத்தில் பூர்த்தி செய்து இன்று (03.04.2024) மாலை 4.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் நகலினை நாளை (04.04.2024) காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக அ1 பிரிவில் நேரில் சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு / நகரவை/ உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உதவியாளர்/இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் ஆகிய பணியாளர்களின் விவரங்களை இணைப்பில் கண்டுள்ள (Excel) படிவத்தில் பூர்த்தி செய்து இன்று (03.04.2024) மாலை 4.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் நகலினை நாளை (04.04.2024) காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக அ1 பிரிவில் நேரில் சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்

பெறுநர்,

தலைமையாசிரியர்கள்

அரசு/நகரவை/ உயர்/ மேல்நிலைப் பள்ளி,

வேலூர் மாவட்டம்.