மிக மிக அவசரம் – சிறப்பு ஊக்கத்தொகை – அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2018 – 2019 கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களில் கூடுதல் விவரங்கள் வழங்க கோருதல் சார்பாக

அனைத்து அரசு, அரசு உதவி பெறும்  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

சிறப்பு ஊக்கத்தொகை (SPECIAL CASH INCENTIVE) – அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2018 – 2019 கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களில் கூடுதல் விவரங்கள் வழங்க கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதன்படி செயல்பட அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE FORMAT

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.