மாவட்ட ஆட்சியர் அவர்களால் அளிக்கப்பட்டுள்ள பணிகளில் உதவிபுரியும் பொருட்டு கணினி ஆசிரியர்களை நியமனம் செய்தல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது),

வேலூர், மாவட்ட ஆட்சியர் அவர்களால் அளிக்கப்பட்டுள்ள பணிகளில் உதவிபுரியும் பொருட்டு  இணைப்பில் கண்ட கணினி ஆசிரியர்களை நியமனம் செய்து ஆணையிடப்படுகிறது.

சார்ந்த பணியாளர்கள் 20.05.2021 அன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக ‘A’ Block 2வது தளத்தில் உள்ள அலுவலக மேலாளர் (பொது) (HS) அவர்கள் முன்னிலையில் ஆஜராகும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சம்மந்தப்பட்ட  தலைமையாசிரியர்கள் இணைப்பில் கண்ட பணியாளர்களை பணியிலிருந்து விடுவித்தனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE LIST

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்