அனைத்து வகை அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாவட்ட அளவில் ஒற்றைச் சாளர முறையில் ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் நடைபெறுதல் – பள்ளியில் பயிலும் மாற்றுத்திறனாளிகள் மாணவர்கள் கலந்து கொண்டு பயன் அடைய தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம்செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளம்படி அனைத்துவகை அரசு மற்றும் நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்