புதிய தலைமுறை தொலைக்காட்சி – ஆயுதம் செய்வோம், என்னும் புதிய நிகழ்ச்சி நடைபெற்றுவருவது  – “ வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி 2022” என்ற நிகழ்ச்சி – மாவட்ட – அளவிலான போட்டி 09.09.2022 வெள்ளிக்கிழமை அன்று – வேலூர் மற்றும் மாதனூரில்  நடைபெறுவுள்ளது  – ஆர்வமும் திறமையும்  உள்ள மாணவர்கள் கலந்து  கொள்ளதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளத் தெரிவித்தல்

அனைத்து அரசு/அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிதலைமையாசிரியர்கள், மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

புதிய தலைமுறை தொலைக்காட்சி – ஆயுதம் செய்வோம், என்னும் புதிய நிகழ்ச்சி நடைபெற்றுவருவது  – “ வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி 2022” என்ற நிகழ்ச்சி – மாவட்ட – அளவிலான போட்டி 09.09.2022 வெள்ளிக்கிழமை அன்று – வேலூர் மற்றும் மாதனூரில்  நடைபெறுவுள்ளது  – ஆர்வமும் திறமையும்  உள்ள மாணவர்கள் கலந்து  கொள்ளதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளத் தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி 09.09.2022 வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள “ வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி 2022” என்ற நிகழ்ச்சி – மாவட்ட – அளவிலான போட்டியில் மாணவர்கள் கலந்துகொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்