பள்ளிக் கல்வி –  2025-2026 மன்றச் செயல்பாடுகள்  – அரசு பள்ளியில் பயிலும் 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சிறார் திரைப்படம் மன்றம் மற்றும் சிறார் திரைப்படம் திரையிடுதல் – வழிகாட்டு நெறிமுறைகள் – வழங்குதல் – சார்பாக

-//ஒப்பம்//

முதன்மைக்  கல்வி அலுவலர் (பொ), வேலூர்.

பெறுநர் –

  1. மாவட்டக் கல்வி அலுவலர்கள்,

(இடைநிலை / தொடக்கக் கல்வி)  வேலூர் மாவட்டம்.

(இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)

  1. தலைமையாசிரியர்கள்,

அனைத்து அரசு நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம். (இவ்வலுவலக இணையதளம் மூலமாக)