பள்ளிக் கல்வி-வேலூர் மாவட்டம் கல்வி உதவித் தொகை-பெண்கல்வி ஊக்கத் தொகை-UCOஉதவித் தொகை-மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விவரம் மற்றும் NPCI inactive நிலையில் உள்ள மாணவர்களின் விவரம் – ஆதார் சீடிங் செய்ய தெரிவித்தல்-சார்பு.

அனைத்து வேலூர் மாவட்ட அரசு/அரசு உதவி பெறும் பள்ளி தலமையாசிரியர்கள் கவனத்திற்கு.

2022-2023, 2023-2024, 2024-2025 ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை விடுவிக்கப்பட்ட விவரம் மற்றும் NPCI inactive நிலையில் உள்ள மாணவர்களின் விவரம் கீழே Excel sheet-இல் இணைக்கப்பட்டுள்ளது. எனவே சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்கள் வங்கிக் கணக்குடன் ஆதார் சீடிங் செய்யும் பணியை 15.07.2025ஆம் தேதிக்குள் முடித்திட தெரிவிக்கப்படுகிறது.

/ஒப்பம்/

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்.