பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு/ நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஆசிரியர்களின் விவரம் இணைப்பிலுள்ள கூகுள் படிவத்தில் 14.08.2026 இன்று 3.00 மணிக்குள் பூர்த்தி செய்யுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது.