https://docs.google.com/spreadsheets/d/1huLGRdnPSq_yUUHOuSXHAT9vIXGbtDYqolYn4idyhnM/edit?usp=sharing
மேற்காணும் GOOGLE LINK-ல் கோரப்பட்டுள்ள விவரத்தினை உள்ளீடு செய்துவிட்டு கொடுத்துள்ள படிவத்தை பூர்த்தி செய்து இரன்டு நகல்களை நாளை (06.02.2026 அன்று) மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு/நகரவை/அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
/ஒப்பம்/
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
பெறுநர்,
அரசு/நகரவை/அரசு உதவி பெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்,
வேலூர் மாவட்டம்.
