பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

வடகிழக்கு பருவமழை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான கூடுதல் விவரம் இணைக்கப்பட்டுள்ள கூகுள் Form -ல் பதிவிடுமாறு மற்றும் இணைக்கப்பட்டுள்ள சான்றினை பூர்த்தி செய்து பள்ளித் தலைமை ஆசிரியர் கையொப்பதுடன் பதிவேற்றம் செய்தல் வேண்டும். மேலும், பள்ளிக் கட்டிடங்கள் மேற்கூரையில் நீர்தேங்காதவாறு, தூய்மையாக உள்ளதற்கான புகைப்படத்தினை பதிவேற்றம் 07.11.2025 பிற்பகல் 2.00 மணிக்குள் பதிவேற்றம் செய்யுமாறு அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLScu2ze6veWCyggo8j-LMVScckXTaFq6k7FOOrGPA3LuSnzK7Q/viewform?usp=publish-editor

முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர் மாவட்டம்.