பள்ளிக் கல்வி-வேலூர் மாவட்டம்-விபத்துக் காப்பீடு பத்திரம்-அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியரின் தாய்/தந்தை விபத்தில் மரணமடைந்தாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தலோ பாதிக்கப்படுகின்ற மாணவ/மாணவியர் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.75,000/- க்கான விபத்துக் காப்பீடு பத்திரம் வழங்குவதல்-விண்ணப்பிக்கும் வழிமுறைகள் தெரிவித்தல்-சார்பு.
by ceo
அனைத்து அரசு/அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு.