பள்ளிக் கல்வி –  முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்       ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களது பிறந்த நாள் – 15.10.2025 இளைஞர் எழுச்சி நாள் விழா  கொண்டாடுதல் – பள்ளி  மாணவ  / மாணவியர்களுக்கு மாவட்ட அளவில் கட்டுரை போட்டி,  பேச்சுப் போட்டி மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெறுதல் – மாணவர்கள் கலந்துக் கொள்ள தெரிவித்தல்  – தொடர்பாக

GOOGLE FORM – https://docs.google.com/forms/d/e/1FAIpQLSduoZRBFoIXj1A9t5p_Y8dLAwsEojkbSTREYydgpgKFMZN4pg/viewform?usp=header

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர்.

பெறுநர் –

  1. மாவட்டக் கல்வி அலுவலர்கள்,

(இடைநிலை /தனியார் பள்ளிகள் / தொடக்கக் கல்வி)

வேலூர் மாவட்டம்.

 (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)

  • தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள்,

அனைத்து வகை / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள்.

வேலூர் மாவட்டம்.

நகல்.

  1. சென்னை -6, தமிழ்நாடு  பள்ளிக் கல்வி இயக்குநர்  அவர்களுக்கு

தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.

  • தலைமையாசிரியர்,

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, காட்பாடி

(போட்டிகள் நடைபெறுவதற்கு போதிய வசதி செய்து தருமாறு

கேட்டுக்கொள்ளப்படுகிறார். )