பள்ளிக் கல்வி – மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் அனைத்து மாவட்டத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு உண்டு உறைவிட திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குதல் – கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Format யை பயன்படுத்தி பதிவுகள் மேற்கொள்ளுமாறு அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

ஆர்வமுள்ள பட்டதாரி பாட ஆசிரியர்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பதிவு செய்யுமாறு அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

இணைப்பு

செயல்முறைக் கடிதம்

பெறுநர்

அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள்.