பள்ளிக் கல்வி – சார்நிலைப்பணி – அரசு/ நகராட்சி/உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இதர ஆசிரியர்களுக்கு 2023 – 2024 ஆம் கல்வி ஆண்டிற்கு மாற்றுப் பணி ஆணை வழங்கியது – பணியிலிருந்து விடுவிக்க கோருதல் – சார்ந்து

வேலூர் மாவட்டம், அரசு/ நகராட்சி/உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இதர ஆசிரியர்களுக்கு 2023 – 2024 ஆம் கல்வி ஆண்டிற்கு மாற்றுப் பணி ஆணை வழங்கப்பட்டு பணிபுரிந்து கொண்டிருப்பவர்களை பணியிலிருந்து விடுவித்து, பெபள்ளி இறுதி வேலை நாளில் அவரவர்களின் பள்ளியில் சேர நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பெறுநர்,

தலைமையாசிரியர்கள்,

அரசு/ நகராட்சி/உயர்/மேல்நிலைப் பள்ளிகள்.

வேலூர் மாவட்டம்.