TDS DEMAND FILLING தொடர்பாக கீழ்க்காணும் அறிவுரைகளை பின்பற்றி இணைக்கப்பட்டுள்ள Google Sheet ல் பதிவேற்றம் செய்ய தெரிவித்தல் தொடர்பாக.

Pls see the attached file and also fill the google sheet given below.

Instructions for filling google sheet

1.Fill annexures I, II னை பதிவிறக்கம் செய்து உடனடியாக ( Auditor உதவியுடன் )

கீழ்க்காணும் கூகுள் சீட்டில் வேலூர் மாவட்டம் சார்ந்து தங்கள் பள்ளிக்கு எதிரே குறிப்பிட்டுள்ள விவரங்களை இன்று மாலை 3.00 மணிக்குள் பதிவேற்றம் செய்யுமாறு இணைப்பில் காணும் தலைமைஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

காலதாமதம் ஏற்படின் சார்ந்த பள்ளி தலைமைஆசிரியரே முழுபொறுப்பேற்க நேரிடும் என்பதை கவனத்தில் கொள்ளுமாறு மீள தெரிவிக்கப்படுகிறது.

Google sheet >>>>>>>     TAN Demand filing

மேற்காண் அறிவுரைகளை பின்பற்றி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இணைப்பில் காணும் தலைமைஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

பெறுநர்

தலைமைஆசிரியர்கள்

Google Sheet;ல் உள்ள பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.