பள்ளிக் கல்வி -ஊதியக் கொடுப்பாணை 2008 -2009 கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஜனவரி -2023 மாத ஊதியக் கொடுப்பாணை – தொடர்பாக

// ஒப்பம் //

// க.முனுசாமி //

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்.

பெறுநர்

தலைமைஆசிரியர்கள்

அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.