மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாவட்ட அளவில் ஒற்றைச்சாளர முறையில் ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் நடைபெறுதல் – பள்ளியில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் கலந்துக் கொண்டு பயன் அடைய தெரிவித்தல் – சார்பு

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர் –

தலைமையாசிரியர்கள்,

அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

நகல் –

  1. மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி)
  2. மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி)