பள்ளிக்கல்வி – 2018-2019 மற்றும் 2019-2020ஆம் கல்வியாண்டு – 12ஆம் வகுப்பு பயின்ற சில மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை பெறப்படாதது – வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் மற்றும் வங்கி கணக்கு துவங்கிய நாள் முதல் நாளது தேதி வரை வங்கி கணக்கு பட்டியல் (Bank Statement) மாணவர்களிடமிருந்து பெற்று வழங்க கோருதல்

சார்ந்த அரசு / அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)

பள்ளிக்கல்வி – 2018-2019 மற்றும் 2019-2020ஆம் கல்வியாண்டு – 12ஆம் வகுப்பு பயின்ற சில மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை பெறப்படாதது – வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் மற்றும் வங்கி கணக்கு துவங்கிய நாள் முதல் நாளது தேதி வரை வங்கி கணக்கு பட்டியல் (Bank Statement) மாணவர்களிடமிருந்து பெற்று வழங்க கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்