பள்ளிக்கல்வி – வேலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் -10,11,12 ஆம் வகுப்பில் 3,4,5,6 பாடங்களில் தோல்வியுற்ற மற்றும் தொடர்ந்து பள்ளிக்கு வருகை புரியாத இடைநின்ற மாணவர்களுக்கு வேலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கை செய்திட –  சிறப்பு முகாம் 13.06.2025  –ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (SSA) அலுவலகம் நடைபெறவுள்ளமை –பள்ளிகளுக்கு தெரிவித்தல்  –சார்பு

https://docs.google.com/spreadsheets/d/1XZJbjamGvfGMq8IYY9V9COpsJDHzf9CD8Wv5vODpDi8/edit?usp=sharing

முதன்மைக் கல்வி அலுவலர்(பொ),

வேலூர் .

பெறுநர்

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் வேலூர் மாவட்டம். 

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.