சார்ந்த உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு -ஏப்ரல் -2023 -(stiching Charges ) வேலூர் ,அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தால் பள்ளிகளின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்ட விவரம் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.
//ஒம். செ.மணிமொழி//
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர் .
பெறுநர்
சார்ந்த உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள்,வேலூர் மாவட்டம்.
நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார் ) அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது.