நூலகம் சார்ந்து கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்  மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குதல்  – சார்ந்து.

அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்,

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு மாதமும் நூலகம் சார்ந்து கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்  மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குதல் தொடர்பாக மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் சார்ந்து இணைப்பில் காணும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பின்பற்றி போட்டிகள் நடத்தி மாணாக்கர்கள் பயனடைய செய்யுமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.