தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –தமிழ்நாடு ஊரகப்பகுதி திறனாய்வுத் தேர்வு(TRUST EXAMINATION ) –நவம்பர்  2025 –06.12.2025 – தேர்வுகள்  நடைபெற்றமை –தேர்வுகள் முடிவுகள் –அரசுத் தேர்வுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது –பள்ளிகளுக்கு தெரிவித்தல் –தொடபர்க

//ஓம். //

முதன்மைக்கல்விஅலுவலர்,

                                                                                          வேலூர்

பெறுநர்:

சார்ந்த ஊரக பகுதி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்,வே.மா.

நகல்

  • வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை)அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுபிவைக்கப்படுகிறது.
  • வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(தனியார் பள்ளிகள் /தொடக்கக்கல்வி) அவர்களுக்கு தகவலின்  பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.