தேர்வுகள்- மேல்நிலை முதலாமாண்டு (Arrear) மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு -மார்ச்-2026 தனித்தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை (Hall Ticket) இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்தல் -அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக்குறிப்பு -தெரிவித்தல் -தொடர்பாக

அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்களின் கவனத்திற்கு

//ஓம்.//

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது