தேர்வுகள் – தமிழ்நாடு முதலமைச்சரின் திறமைத் தேடல் தேர்வு (TNCMTSE) ஜனவரி -2026  பள்ளி மாணவர்களின் விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் கால அவகாசம் நீட்டித்தல் – தொடர்பாக

பெறுநர்:

 அனைத்து அரசு/நகரவை /ஆதிதிராவிடர் நல உயர் மற்றும்  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம். 

நகல்:

  • மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.   
  • மாவட்டக் கல்வி அலுவலர்(தனியார் பள்ளிகள் /தொடக்கக்கல்வி  ) அவர்களுக்கு தகவலுக்காக தெரிவிக்கலாகிறது.