தேசிய மக்கள் தொகை கல்வி – அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் – தேசிய அளவிலான பாத்திரமேற்று நடித்தல் போட்டி நடத்துதல்

அனைத்து அரசு உயர்நிலை மற்றும்மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

தேசிய மக்கள் தொகை கல்வி – அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் – தேசிய அளவிலான பாத்திரமேற்று நடித்தல் போட்டி சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளம்படி அனைத்து அரசு உயர்நிலை மற்றும்மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE COMPETITION DETAILS

CLICK HERE TO DOWNLOAD THE TIMETABLE

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.