அனைத்து வகை தலைமையாசிரியர்களுக்கு வணக்கம்,
31.07.2018 அன்று சுகாதாரப்போட்டிகள் நடத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி போட்டிகளை நடத்திடும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்க.
CLICK HERE TO DOWNLOAD
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.