சிறுபான்மை கல்வி உதவித் தொகை – அனைத்து வகை தொடக்க / நடுநிலைப்பள்ளி / உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள்- தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியின் User Name, Password (ம) ஆதார் எண் இணைய தளத்தில் பதிவேற்றம் மேற்கொள்ள இணைப்பிலுள்ள சிறப்பு முகாமில் வருகை புரியவும் – இணையதள பதிவேற்ற பணிக்கு இணைப்பிலுள்ள இளநிலை உதவியாளர் / ஆய்வக உதவியாளர் பணியிலிருந்து 10.08.2021 பிற்பகல் பணியிலிருந்து விடுவித்தனுப்ப சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்,

சிறுபான்மை கல்வி உதவித் தொகை – அனைத்து வகை தொடக்க / நடுநிலைப்பள்ளி / உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள்- தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியின் User Name, Password (ம) ஆதார் எண் இணைய தளத்தில் பதிவேற்றம் மேற்கொள்ள இணைப்பிலுள்ள சிறப்பு முகாமில் வருகை புரியவும் – இணையதள பதிவேற்ற பணிக்கு இணைப்பிலுள்ள இளநிலை உதவியாளர் / ஆய்வக உதவியாளர் பணியிலிருந்து 10.08.2021 பிற்பகல் பணியிலிருந்து விடுவித்தனுப்ப தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தெரிவிக்கப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS FROM DBCWO

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்