அனைத்து அரசு/ நகராட்சி மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
சிறப்புக் கட்டண இழக்கீட்டுத் தொகை – அரசு/ நகராட்சி/அரசு உதவிபெறும் (சுயநி பிரிவு தவிர்த்து) உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு 2020-21ஆம் கல்வியண்டிற்கு தேவைப்படும் தொகை – மாணவ/ மாணவியர் விவரம்கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்த நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகராட்சி மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து 31.08.2020க்குள் இவ்வலுவலக ‘அ3’ பிரிவில் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS.
CLICK HERE TO DOWNLOAD THE FORMS (1,2,3)
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.