சாலை பாதுகாப்பு வார விழா 04.02.2019 முதல் 10.02.2019 வரை நடைபெறுதல் – போட்டிகள்

அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள்

சாலை பாதுகாப்பு வார விழா 04.02.2019 முதல் 10.02.2019 நடைபெறுதல் சார்பான போட்டிகள் 08.02.2019 அன்று காலை 9.00 மணியளவில் வேலூர் மெட்டுக்குளம், சன்பீம் மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் நடைபெறுதல் சார்ந்த விவரம்.

இணைப்பு : செயல்முறைகள்

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

0775 – 6