கொரோனா தொற்றுநோய் பரவல் தடுப்பிற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு 01.09.2021 முதல் பள்ளிகள் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை திறக்கப்படுவதால் – பள்ளி வளாகம், வகுப்பறைகள் தூய்மைப்படுத்தி – அறிக்கை அனுப்ப கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் /மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் மற்றும் தாளாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்