சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது),
ஆதிதிராவிடர் நலம் 2021 – 2022 –ஆம் கல்வியாண்டில் ப்ரிமெட்ரிக் மற்றும் போஸ்ட்மெட்ரிக் கல்வி உதவி தொகை பெற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யாத இணைப்பில் உள்ள 11 பள்ளி தலைமை ஆசிரியர்கள் உடன் பதிவேற்றம் செய்ய கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி உடனடியாக மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை உள்ளீடு செய்துவிட்டு அதன் விவரத்தினை உடன் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்