சார்ந்த அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி குறுவள மைய தலைமையாசிரியர்களுக்கு,
அரசு மேல்நிலைப்பள்ளியினை குறுவள மையமாகக் கொண்டு கல்வி மேம்பாட்டுப்பணியினை பார்வையிட இணைப்பில் உள்ள மாநில திட்ட இயக்குநர் அவர்களின் அறிவுரைப்படி நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.