அனைத்து அரசு/நகரவை/வனத்துறை/ஆதிதிராவிடர் நல/
அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு,அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களில் NEET மற்றும் JEE பயிற்சி வகுப்புகளுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு 09.08.2019 (வெள்ளிக்கிழமை) நாளை சிறு தேர்வு அவரவர் பள்ளிகளில் நடத்தப்பட வேண்டும் சிறு தேர்விற்கான வினாக்கள் விடைக் குறிப்புடன் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
CLICK HERE TO DOWNLOAD THE QUESTION AND ANSWERS FILE 1
CLICK HERE TO DOWNLOAD THE QUESTION AND ANSWERS FILE 2
CLICK HERE TO DOWNLOAD THE QUESTION AND ANSWERS FILE 3
CLICK HERE TO DOWNLOAD THE OMR FILE
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.