அனைத்து தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு.

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் காலை உணவு மற்றும் மதிய உணவு தொடர்பான சரிபார்ப்பு பட்டியல் (Check list) இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இணைக்கப்பட்டுள்ள GOOGLE SHEET இல் உடனடியாக பூர்த்தி செய்து பள்ளி தலைமையாசிரியரால் கையொப்பமிட்டு இன்று (22.07.2026) மாலை 5.00 மணிக்குள் பதிவேற்றம் செய்யுமாறும் அதன் அசல் சரிபார்ப்பு பட்டியலை அரசு /அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாவட்டக் கல்வி அலுவலகத்தில்(இடைநிலை) ,அரசு /அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் தனிநபர் மூலம் நேரில் ஒப்படைக்குமாறு சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd4aEt174pxGl2RApP5yIGSUdRyw1mpmNYqfGECHoTuE5wpaA/viewform?usp=dialog

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர் மாவட்டம்