அனைத்து அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் வணிகவியல் பாட முதுகலை ஆசிரியர்களுக்கு AXN INFOTEC என்ற நிறுவனத்தின் மூலம் Computerised Accounting System – Tally என்ற தலைப்பின் கீழ் 28.12.2020 முதல் 01.01.2021 வரை 5 நாட்கள் பயிற்சி நடைபெறுதல் பயிற்சியில் கலந்துகொள்ள தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CEO
CLICK HERE TO DOWNLOAD THE COPY OF THE PROCEEDINGS AND TIME TABLE BY DSE
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.