MOST URGENT – அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகம் வழங்கப்பட்ட விவரத்தை உள்ளீடு செய்ய கோருதல்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

தங்கள் பள்ளியில் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகம் வழங்கப்பட்ட விவரத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

ஆனால் இதுவரை சில பள்ளிகளே உள்ளீடு செய்துள்ளனர். எனவே, பள்ளிக்கல்வி இயக்குநருக்கு விவரங்கள் அனுப்பவேண்டியுள்ளதால் மேலும் காலதாமதமின்றி உடனடியாக விவரங்களை உள்ளீடு செய்யும்படி அரசு/ அரசு நிதியுதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பள்ளிக்கல்வி இயக்குநருக்கு விவரங்கள் அனுப்வேண்டியுள்ளதால்

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.