அனைத்து அரசு/ அரசு நிதியுதவிப் பள்ளி தலைமையாசிரியர்கள்,
அனைத்து அரசு/அரசு நிதியுதவிப்பள்ளி ஆசிரியர்கள் 01.05.2021 முதல் பள்ளிக்கு வருகைபுரிய தேவையில்லை எனவும் மறு அறிவிப்பு வரும் வரை Bridge Course Material மற்றும் Work Book-ல் உள்ள பாடங்களை கல்வி தொலைக்காட்சி வாயிலாக கற்கவும், பயிற்சிகள் மற்றும் வழிகாட்டுதல்களை வீட்டில் இருந்தபடியே பெற்றோரின் அலைபேசி மற்றும் பிற டிஜிடல் வழிகள்/ மாற்று வழிகளில பயன்படுத்தவும் தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் இயக்குநரின் செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவிப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE DSE
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE CEO
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்