Month: October 2019

All Govt./Mpl/ADW/Forest/Aided High & Hr.Sec.school HMs – ENTER THE DETAILS REGARDING 10TH, 11TH, 12TH QUARTERLY RESULT  BEFORE 09.10.2019 -12.00PM

All Govt./Mpl/ADW/Forest/Aided High & Hr.Sec.school HMs – ENTER THE DETAILS REGARDING 10TH, 11TH, 12TH QUARTERLY RESULT BEFORE 09.10.2019 -12.00PM

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 10ம், 11ம் மற்றும் 12ம் வகுப்பு காலாண்டுத்தேர்வு முடிவுகள் சார்பான விவரத்தை கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து நாளை (09.10.2019) 12.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
நினைவூட்டு -1- பள்ளியில் புத்தக வங்கி செயல்படுத்துவது சார்பாக

நினைவூட்டு -1- பள்ளியில் புத்தக வங்கி செயல்படுத்துவது சார்பாக

CIRCULARS
அனைத்துவகை அரசு/ அரசு நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, பள்ளியில் புத்தக வங்கி செயல்படுத்துவது சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை CLICK செய்து விவரங்களை உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை அரசு/ அரசு நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.        
நினைவூட்டு -1-அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள்/ நடுநிலைப்பள்ளிகள், கிராம ஊராட்சிகளின் எல்லைகளில் உள்ள அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகள் மற்றம் ஆதிதிராவிடல் நல பள்ளிகளில் உள்ள கழிவறை பராமரிக்க ஆகும் செலவினங்கள் மற்றும் VPRC மூலம்  நியமனம் செய்யப்பட்டு பணிபுரிந்துவரும் பணியாளருக்கு நிதி வழங்குதல் மற்றும் பணியாளர்கள் நியமனம் செய்ய பள்ளிகளின் விவரம் கோருதல்

அனைத்துவகை அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை தொடக்க/நடுநிலை/உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள்/ நடுநிலைப்பள்ளிகள், கிராம ஊராட்சிகளின் எல்லைகளில் உள்ள அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகள் மற்றம் ஆதிதிராவிடல் நல பள்ளிகளில் உள்ள கழிவறை பராமரிக்க ஆகும் செலவினங்கள் மற்றும் VPRC மூலம்  நியமனம் செய்யப்பட்டு பணிபுரிந்துவரும் பணியாளருக்கு நிதி வழங்குதல் மற்றும் பணியாளர்கள் நியமனம் செய்ய பள்ளிகளின் விவரம் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO ENTER THE DETAILS CLICK HERE TO ENTER THE SCHOOL DETAIL முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
2018-19ம் கல்வி ஆண்டில் நடைபெற்ற மார்ச் 2019 மற்றும் 2019-20ம் கல்விஆண்டில் செப்டம்பர் 2019 காலாண்டு தேர்வில் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் 80%க்கு கீழ் விழுக்காடு பெற்றுள்ள தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் விவரம் கோருதல்

அனைத்து அரசு/நகரவை/அரசுநிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2018-19ம் கல்வி ஆண்டில் நடைபெற்ற மார்ச் 2019 மற்றும் 2019-20ம் கல்விஆண்டில் செப்டம்பர் 2019 காலாண்டு தேர்வில் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் 80%க்கு கீழ் விழுக்காடு பெற்றுள்ள தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் விவரத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து உடனடியாக  உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/நகரவை/அரசுநிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் செயல்முறைகளுடன் இணைக்கப்படுள்ள படிவத்தி பூர்த்தி செய்து 09.10.2019 பிற்பகல் 4.00 மணிக்குள் தனிநபர் மூலம் இவ்வலுவலக ‘ஆ4’ பிரிவில் ஒப்படைக்கும்படி எதலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND FORM CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மை
2019-20ஆம் கல்வியாண்டு அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஓவியத் திருவிழா மாவட்ட அளவில் நடத்துதல்

2019-20ஆம் கல்வியாண்டு அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஓவியத் திருவிழா மாவட்ட அளவில் நடத்துதல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2019-20ஆம் கல்வியாண்டு அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஓவியத் திருவிழா மாவட்ட அளவில் நடத்துதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளவும். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
நினைவூட்டல் – மிக மிக அவசரம் – அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 2017-18 மற்றும் 2018-19 ஆம் கல்வியாண்டுகளில் பனிரெண்டாம் வகுப்பு கல்வி பயின்று பள்ளியை விட்டுச் சென்ற மாணவர்கள் தற்போதைய நிலை மற்றும் பயின்று வரும் உயர்கல்வி விவரங்களை கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் (EMIS WEB PORTAL) நாளை (05.10.2019) மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்து முடிக்க கோருதல்

அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 2017-18 மற்றும் 2018-19 ஆம் கல்வியாண்டுகளில் பனிரெண்டாம் வகுப்பு கல்வி பயின்று பள்ளியை விட்டுச் சென்ற மாணவர்கள் தற்போதைய நிலை மற்றும் பயின்று வரும் உயர்கல்வி விவரங்களை கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் (EMIS WEB PORTAL) நாளை (05.10.2019) மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்து முடிக்கும்படி அனைத்து அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியரே முழுபொறுப்பேற்க நேரிடும் என தெரிவிக்கலாகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள் – 2019 – 20 ஆம் கல்வியாண்டிற்கு இரண்டாம் பருவத்திற்கான பாடநூல்கள் தேவைப்பட்டியலை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக இணையதளத்தில் பதிவு செய்து பாடநூல்கள் பெற்றுக் கொள்ள பள்ளிகளுக்கு அறிவுறுத்துதல்

அனைத்து தனியார் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள் கவனத்திற்கு, மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள் – 2019 – 20 ஆம் கல்வியாண்டிற்கு இரண்டாம் பருவத்திற்கான பாடநூல்கள் தேவைப்பட்டியலை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக இணையதளத்தில் பதிவு செய்து பாடநூல்கள் பெற்றுக் கொள்ள அறிவுறுத்துதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து தனியார் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி முதல்வர்கள் /  தாளாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், நாளை (05.10.2019) பாடநூல் கழகம் செயல்படும். இனிவருங்காலங்களில் தமிழ்நாடு பாடநூல்கழகம் வாயிலாகவே பாடப்புத்தகங்களை கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்து மெட்ரிகுலேஷன்/ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளிகளும் இரண்டாம் பருவத்திற்கான பாடப்புத்தகங்களை காட்பாடி தமிழ்நாடு பாடநூல்கழக மண்டல அலுவலகத்தில் பணம் செலுத்திய இரசீதுகளை முன்னிலைப்படுத்தி பெற்றுக்கொள்ள தெரிவித்தல்

அனைத்து மெட்ரிகுலேஷன் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மெட்ரிகுலேஷன்/ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளிகளும் இரண்டாம் பருவத்திற்கான பாடப்புத்தகங்களை காட்பாடி தமிழ்நாடு பாடநூல்கழக மண்டல அலுவலகத்தில் பணம் செலுத்திய இரசீதுகளை முன்னிலைப்படுத்தி பெற்றுக்கொள்ள தெரிவிக்கப்படுகிறது. மேலும், நாளை (05.10.2019) பாடநூல் கழகம் செயல்படும். இனிவருங்காலங்களில் தமிழ்நாடு பாடநூல்கழகம் வாயிலாகவே பாடப்புத்தகங்களை கொள்முதல் செய்ய வேண்டும்எனவும் தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலகம், வேலூர்.
நினைவூட்டல் – மிக மிக அவசரம் – அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 2017-18 மற்றும் 2018-19 ஆம் கல்வியாண்டுகளில் பனிரெண்டாம் வகுப்பு கல்வி பயின்று பள்ளியை விட்டுச் சென்ற மாணவர்கள் தற்போதைய நிலை மற்றும் பயின்று வரும் உயர்கல்வி விவரங்களை கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் (EMIS WEB PORTAL) இன்று (04.10.2019) மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்து முடிக்க கோருதல்

அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 2017-18 மற்றும் 2018-19 ஆம் கல்வியாண்டுகளில் பனிரெண்டாம் வகுப்பு கல்வி பயின்று பள்ளியை விட்டுச் சென்ற மாணவர்கள் தற்போதைய நிலை மற்றும் பயின்று வரும் உயர்கல்வி விவரங்களை கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் (EMIS WEB PORTAL) இன்று (04.10.2019) மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்து முடிக்கும்படி அனைத்து அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியரே முழுபொறுப்பேற்க நேரிடும் என தெரிவிக்கலாகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.